School Anthem


பாடசாலை கீதம்

இணை துணையில்லா இறையவன் நாமம்
கூறிக் களிப்படைந்தோம்

காலையில் அவனடி கரங்களை ஏந்தி
கலையகம் ஆரம்பித்தோம் - எங்கள்
இதயங்கள் இனிமேல் உனையே வணங்கும்
பாக்கியம் செய்வாயே!
                    (இணைதுணையில்லா)

கல்வி பயின்று கொடுப்பவர்களுக்கு
கண்ணியம் குறைவதில்லை - அது
மரணத்தின் பின்னர் சுவனம் அடை
உதவிடும் சாதனம்
                    (இணைதுணையில்லா)

மீராவோடை அல்ஹிதாயா
பயிலும் கலைக்கூடம் - அது
அறிவொளி வழங்கி மன இருள் நீக்கும்
நிரந்தர மண்டபம்
                    (இணைதுணையில்லா)

அதிபர் ஆசான் அன்புரை கேட்டு
அறிவு நாம் பெறுவோம் - எங்கள்
அறிவொளி பரவிட அவனியில் சிறந்திட
அருள் புரி நாயனே!
                    (இணைதுணையில்லா)

இறைமொழி நபிமொழி நேர்வழி காட்டும்
நல்வழி நாம் தேடி - எம்
கலையகம் சிறக்க இரு கரமேந்தி
உன் புகழ் பாடுகிறோம்
                    (இணைததுணையில்லா)


 

 School Anthem

We are the proud of
Chanting by your name
The Lord almighty.

We began just now
Our institution
Praying your mercy
We, invoke you bestow
Your grace us to
Pray you forever
(We are…)

We have respect
For the teachers
Who are molding us
That takes us to the
Paradise ever
After the demise of us

This is our place of
Meeravodai Al-Hidaya
Where we learn many things
That grants us knowledge
In a scale of huge
For shedding all different
(We are…)

Principal teacher
You are our preachers
Please, guide, us
We’re bound to obey
Superiors and elders
Please, help us Allah

We seek right path
To lead our life
Along with Quran Sunnah
And we solicit you
To uplift us
More and more Allah
(We are…)

------------------------